இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு (TRCSL) சர்வதேச நேரடி டயல் (IDD) கட்டணங்களை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
டொலரின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக TRCSL தெரிவித்துள்ளது.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது பாரியளவில் வீழ்ச்சியடைந்து மார்ச் 18 வெள்ளிக்கிழமை நிலவரப்படி ரூ. 274.99 ஆக காணப்பட்டது.
டொலரின் தட்டுப்பாடு மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ரூபாவின் பெறுமதியை மிதக்க தீர்மானித்ததன் விளைவாக பல அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுவரையில் எரிவாயு, எரிபொருள், பால் மா, கோதுமை மா, தண்ணீர் போத்தல்கள், முகக்கவசங்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)