மிரிஹானவில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் சற்றுமுன்னர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டு வருகின்றனர். (யாழ் நியூஸ்)
Breaking- Police use tear gas to disperse protesters near the President's House in Mirihana - Nugegoda. Tense situation.#LKA #SriLanka @news_cutter #EConomicCrisisLK #PowerCutLK pic.twitter.com/3i3qDX4rgk
— Sri Lanka Tweet 🇱🇰 💉 (@SriLankaTweet) March 31, 2022