இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையை உயர்த்தியுள்ளது.
புதிய விலைகள்
லங்கா ஆட்டோ டீசல் : ரூ. 55 இனால் அதிகரிப்பு, புதிய விலை ரூ. 176 ஆகும்.
லங்கா 92 பெற்றோல் : ரூ. 77 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்
லங்கா 95 பெற்றோல் : ரு. 75 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 283 ஆகும்.
லங்கா சுப்பர் டீசல் : ரூ. 95 இனால் அதிகரிப்பு. புதிய விலை ரூ. 254 ஆகும்.

(யாழ் நியூஸ்)