இலங்கை மக்களுக்கு தற்போதைய நெருக்கடியின் போது 2000 தொன் அரிசியை அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு சீனா தனது இயலுமைக்குள் தொடர்ந்து ஆதரவளிக்கும் என சீனத் தூதுவர் Qi Zhenhong இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் உறுதியளித்தார்.
இதனை இலங்கைக்கான சீன தூதரகம் தமது ட்விட்டர் கணக்கில் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)