பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
விமர்சனங்கள் வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கும் இச்சமயத்தில், பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டவுடன் தமது பொறுப்புக்களை நிறைவேற்ற முடியாது என்பதை வரலாறு நிரூபித்துள்ளது எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது கடினமான காலம் என்றாலும் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை குறைக்க முடியாது என பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)