டொலரின் பெறுமதிக்கு ஏற்றவாறு, ஒளடதங்களின் விலைகளை நியாயமான அளவில் அதிகரிக்க, ஒளடத இறக்குமதியாளர்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன எமது செய்திச் சேவைக்கு இதனைத் தெரிவித்தார்.
அதேநேரம், ஒளடதங்களை தட்டுப்பாடின்றி விநியோகிக்க அவர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.