இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளதாக தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, 24 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 160,000 ஆகவும் 22 காரட் தங்க நாணயத்தின் விலை ரூ. 148,000 ஆகவும் பதிவாகியுள்ளது.
இதுவே இலங்கையில் தங்கத்திற்கான அதிகபட்ச விலையாகும் என அவர்கள் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)