உலக சந்தையின் நிலைமையை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் உலக சந்தைப் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில் டொலர்களை நாட்டுக்கு கொண்டு வர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, சுற்றுலாத்துறை மற்றும் ஏற்றுமதியை பலப்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க ஜனாதிபதி முயற்சித்து வருகிறார் என்றும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)