நாட்டிலேயே முதன்முறையாக ஒன்லைனில் ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது.
அதன்படி, https://seatreservation.raervice.gov.lk இணையதளத்தின் மூலம் எங்கிருந்தும் ரயில் இருக்கைகளை முன்பதிவு செய்ய முடியும்.
கொழும்பு கோட்டையிலிருந்து பெலியத்த, பதுளை, யாழ்ப்பாணம், திருகோணமலை, தலைமன்னார், கண்டி மற்றும் பதுளை ஆகிய இடங்களுக்குச் செல்லும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். (யாழ் நியூஸ்)