மருந்து தட்டுப்பாடு காரணமாக பேராதனை போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவிருந்த சகல சத்திரசிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அங்கு அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)
அங்கு அவசர சத்திரசிகிச்சைகள் மாத்திரமே மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)