துருக்கியின் தலையீட்டில் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரி குலேபா மற்றும் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பு துருக்கியின் அன்டலியா நகரில் நடைபெற்றது.
ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் உக்ரைன் குடிமக்கள் பாதுகாப்பாக நகரத்தை விட்டு வெளியேற அனுமதிக்க ரஷ்யா சார்பாக அமைச்சர் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட போதிலும், ரஷ்யாவும் உக்ரைனும் மோதலை முடிவுக்கு கொண்டுவர ஒப்புக் கொள்ளவில்லை.
ரஷ்யாவின் இராணுவத் திட்டம் "எதிர்பார்க்கப்பட்ட மற்றும் திட்டமிட்டபடி" செயல்படுவதாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
(அல் ஜசீரா)