ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, கட்டார் அமீரக அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல்தானியுடன் தொலைபேசி உரையாடல் ஒன்றை நடத்தியுள்ளார்.
திங்கட்கிழமை காலை ஜனாதிபதி ராஜபக்ஷவிடமிருந்து கட்டார் அமீரக அமீர் ஷேக் தமீம் பின் ஹமத் அல் தானிக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று கிடைத்ததாக கத்தார் அரசின் வெளியிட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உறவுகள் மற்றும் அவற்றை ஆதரித்து மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கலந்துரையாடலில் பொது நலன் சார்ந்த பல பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. (யாழ் நியூஸ்)