இந்த வார இறுதி மின்வெட்டுக்கான இலங்கை மின்சார சபையின் கோரிக்கை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டது.
சனிக்கிழமை (19)
PQRSTUVW பகுதிகளுக்கு, காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் உம் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 30 நிமிடங்கள் உம் மின் வெட்டு
ABCDEFGHIJKL பகுதிகளுக்கு, காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி 30 நிமிடங்கள் உம் மாலை 6 மணி முதல் இரவு 11 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உம் மின் வெட்டு
ஞாயிற்றுக்கிழமை (20)
PQRSTUVW பகுதிகளுக்கு, மாலை 4.30 முதல் இரவு 9.30 வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் மின் வெட்டு
ABCDEFGHIJKL பகுதிகளுக்கு, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரம் உம் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் உம் மின் வெட்டு. (யாழ் நியூஸ்)