அவுஸ்திரேலியாவிடம் இருந்து 200 மில்லியன் அமெரிக்க டொலர் கடனை இலங்கை கோரியுள்ளது.
பருப்பு, பால் மா மற்றும் உணவுப் பொருட்களைப் பெறுவதற்கு கடன் வசதி கோரப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டதை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதிப்படுத்தினார். (யாழ் நியூஸ்)