2020ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் இன்று (10) முதல் 18ஆம் திகதி வரை இணையவழி நிகழ்நிலையில் மாத்திரம் (https://www.doenets.lk) ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.