மருத்துவ உபகரணங்கள் சிலவற்றுக்கு திருத்தங்களுடன் ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிவிசேட வர்த்தமானி சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
கண் வில்லைகள், உலோக ஸ்டென்ட்கள், இரத்த குளுக்கோஸ் கண்காணிப்பு அமைப்புகள், சோதனை கீற்றுகள் (test strips) மற்றும் ஒக்சிமீட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களுக்கு இவ்வாறு ஆகக்கூடிய சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.