ஒரு சிறந்த டெஸ்ட் வீரராக ஸ்டீவ் ஸ்மித் தொடர்ந்து வளர்ந்து வருகின்றார்.
பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியாவின் நான்காம் இலக்க பேட்ஸ்மன் ஏழு ஓட்டங்களை கடந்த போது , ஸ்மித் தனது 151வது இன்னிங்ஸில் குறித்த மைல்கல்லை எட்டியதன் மூலம், அதிவேகமாக 8,000 ஓட்டங்களை கடந்தவர் ஆனார்.
தனது 152வது இன்னிங்சில் இந்த சாதனையை எட்டிய இலங்கை ஜாம்பவான் குமார் சங்கக்காரவை ஸ்மித் வீழ்த்தியுள்ளார். (யாழ் நியூஸ்)