தினசரி மாற்று விகிதத்தில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 275 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதன்படி, டொலர் ஒன்றின் விற்பனை விலை 275 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நாட்டின் முன்னணி வர்த்தக வங்கிகள் பலவும் தமது இணையத்தளங்களில் குறிப்பிட்டுள்ளன.
டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதியை உயர்வாக வைத்திருக்க இலங்கை மத்திய வங்கி அண்மையில் தீர்மானித்தது. இதன் காரணமாக நேற்று (14) டொலரின் பெறுமதி 265 ஆக அதிகரித்தது. (யாழ் நியூஸ்)