இன்று (14) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் பஸ் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த வேளையில் எரிபொருள் மானியம் வழங்குவது கடினம் என நேற்று (13) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் குறிப்பிட்டார்.
இதேவேளை, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 19 அல்லது 20 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. (யாழ் நியூஸ்)