பாராளுமன்றம் கூடும் ஏப்ரல் முதல் வாரத்தில் சர்வதேச நாணய நிதிய அறிக்கை மீதான விவாதத்தை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை தொடர்பில் உடனடி விவாதம் தேவை என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (27) தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை அண்மையில் வெளியிடப்பட்டது. (யாழ் நியூஸ்)