இலங்கையில் வழங்கப்படும் விமான பயணச்சீட்டுக்களின் விலை 27% அதிகரித்துள்ளது
இலங்கையில் வழங்கப்படும் அனைத்து விமானப் பயணச்சீட்டுகளும் இன்று ( மார்ச் 11) முதல் அமுலுக்கு வரும் வகையில் 27% அதிகரித்துள்ளன.
வெளி நாட்டு நாணய மாற்று விகிதங்கள் அதிகரிப்பதே இதற்குக் காரணம் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. (யாழ் நியூஸ்)