இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு அமைய நாளையும் (01) நாடளாவிய ரீதியில் 12 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது..
நாட்டில் நாளை (01) சில பகுதிகளை தவிர நள்ளிரவு 12.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரை மின் தடை இருக்காது.