மக்களுக்கு ஏற்பட்ட அனைத்து அசௌகரியங்களுக்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மன்னிப்பு கோரியுள்ளார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் வருகையினால் வெலிமடை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் நின்ற குழுவினர் கடும் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான காணொளிக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
வெலிமடையில் தனக்கு திருவிழா இல்லை என்றும், இது தவறான புரிதல் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)