எரிபொருள் மற்றும் எரிவாயு போன்ற சிறிய பொருட்களை இறக்குமதி செய்வதற்கு மட்டுமே எமது நாட்டுக்கு டொலர்கள் தேவைப்படுவதாக காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அதற்கு சில டாலர்கள் கிடைத்தால் பிரச்னை தீர்ந்துவிடும் என்றும் கூறினார்.
ஏற்கனவே கிராம சாலைகளை அமைத்து நாட்டை அபிவிருத்தி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)