இலங்கையின் பணவீக்கம் 17.5% ஆக அதிகரித்துள்ளது.
இது, நாட்டின் வரலாற்றில் இதுவரை பதிவான அதிகபட்ச பணவீக்க விகிதம் ஆகும்.
முந்தைய கணக்கீட்டில் நாட்டில் பணவீக்கம் 16.8% ஆக இருந்தது. (யாழ் நியூஸ்)