
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், கட்டுநாயக்க பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்தார்.
நாளை முதல் எதிர்வரும் 30ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, 2 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.