நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள மருந்துகள் அல்லது கிடைக்காத மருந்துகள் தொடர்பில் சுகாதார அமைச்சு நல்ல புரிதலுடன் செயற்பட்டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வழியில் மக்கள் படும் துன்பங்களை குறைப்பதற்கு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்துள்ளார்.
அந்நியச் செலாவணி தொடர்பில் பிரச்சினை உள்ள போதிலும் அரசாங்கம் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை அளித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். (யாழ் நியூஸ்)