நாட்டின் பொருளாதார நெருக்கடி தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தினால் (BASL) உச்ச நீதிமன்றில் இரண்டு அடிப்படை உரிமை (FR) மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த அடிப்படை உரிமை மனுக்கள் மூலம், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தட்டுப்பாடு இன்றி வழங்குவதற்கு அமைச்சர்கள் அமைச்சரவைக்கு உத்தரவிடுமாறு BASL நீதிமன்றத்திடம் உத்தரவு கோரியுள்ளது. (யாழ் நியூஸ்)