ஐரோப்பாவில் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், ஐரோப்பாவுக்கான எரிவாயு விநியோகத்தை நிறுத்தப் போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைன்-ரஷ்யா மோதல் காரணமாக ரஷ்யாவில் இருந்து எரிபொருள் இறக்குமதியை கனடா உட்பட பல நாடுகள் நிறுத்தி வைத்துள்ளன.
ரஷ்யாவிற்கான எண்ணெய் இறக்குமதியை அமெரிக்கா இன்னும் நிறுத்தவில்லை, ஆனால் உன்னிப்பாக கவனித்து வருகிறது.
எவ்வாறாயினும், பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தினால், ஐரோப்பா "கடுமையான விளைவுகளை" சந்திக்க நேரிடும் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய பிராந்தியத்தின் எரிவாயுவில் 40% மற்றும் அதன் பெட்ரோலிய தேவையில் 30% இனையும் ரஷ்யா வழங்குகிறது.
எரிவாயு விலை ஏற்கனவே ஐரோப்பாவில் கடுமையாக உயர்ந்துள்ளதோடு வரலாற்றில் முதல் முறையாக $3,900 விலையில் உயர்வடைந்துள்ளது.
உக்ரைனில் நடந்து வரும் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலை அடுத்து விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதற்கிடையில், ரஷ்யாவின் அரச சக்தி நிறுவனமும் முன்னணி எரிவாயு ஏற்றுமதியாளருமான கேஸ்பொம் (Gazprom), உக்ரைன் வழியாக ஐரோப்பாவிற்கு எரிவாயுவை ரஷ்யா தொடர்ந்து வழங்கும் என்று கூறுகிறது. (யாழ் நியூஸ்)