இந்தோனேசியா, சுமத்ரா தீவின் மேற்கு கடற்கரையில் 6.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது மற்றும் பிலிப்பைன்ஸில் 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் லூசன் தீவில் இருந்து 110 கிலோமீட்டர் (68 மைல்) தொலைவில் தாக்கியது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், நிலநடுக்கம் காரணமாக இலங்கையில் சுனாமி அபாயம் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ( யாழ் நியூஸ்)