எரிவாயு நிலையங்களுக்கு அருகில் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதால் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்னால் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர்.
ஆனால், காஸ் சிலிண்டர்கள் தேவையை விட குறைவாக இருப்பதால் சில இடங்களில் மோதல் ஏற்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்தவும், எரிவாயு விநியோகத்தை கண்காணிக்கவும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். (யாழ் நியூஸ்)