நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, தனது அனைத்து உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ வீடுகளை நீர் வழங்கல் அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைத்தார்.
இதுபற்றி அமைச்சர் வாசுதேவ நாணயக்காரரிடம் வினவிய போது, தான் செய்தவை சரியென்றும், தனது குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவரிடமிருந்து பெற்ற தனியார் கார் இனை தொடர்ந்து பயன்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
வாகன அமைச்சு மற்றும் ஏனைய அமைச்சுக்களிடம் இருந்து வசதிகளை பெற்றுக்கொள்வது நெறிமுறையற்றது என்பதனால் அமைச்சரவைக் கூட்டங்களைப் புறக்கணித்ததாலும் அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததாலும் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக திரு நாணயக்கார மேலும் தெரிவித்தார். (யாழ் நியூஸ்)