ஜனாதிபதித் தேர்தலின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பயன்படுத்திய 'வெட கரன அபே விருவா' எனும் கருப்பொருள் பாடலை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் எடுத்துச் செல்லப்பட்ட இப்பாடல் தொடர்பில் தனக்குத் தெரியாது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
''வெட கரன அபே விருவா' பாடல் சமூக வலைதளங்களில் இன்று பல வழிகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.