நாளை (18) இலங்கை மின்சார சபையின் கோரிக்கையின் படி பொதுப் பயன்பாடு ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட மின்வெட்டு அட்டவணை வெளியானது.
அதன்படி, P,Q,R,S,T,U,V,W போன்ற வலயங்களில் காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை 2 மணி நேரம் மற்றும் மாலை 5.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்கள் எனவும், A,B,C,D,E,F,G,H,I,J,K,L போன்ற வலயங்களில் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 3 மணி 20 நிமிடங்கள் மற்றும் மாலை 6.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்கள் எனும் அடிப்படையில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். (யாழ் நியூஸ்)