அனைத்து இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் பால் மா இறக்குமதியாளர்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்ததன் மூலம் ஒரு பால் தேநீரின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்கவுள்ளது.
பால் மா இறக்குமதியாளர்கள் ஒரு கிலோ பால் மா பாக்கெட் ஒன்றின் விலையை 1345 ரூபாயில் இருந்து ரூ. 1945 ஆக உயர்த்தியுள்ளனர்.
400 கிராம் பால் மா பாக்கெட் ஒன்றின் விலையும் ரூ. 540 இலிருந்து ரூ. 800 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சீனி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகளையும் கருத்தில் கொண்டு விலை பால் தேநீர் ஒன்றின் விலையை 100 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)