நேற்று (23) நள்ளிரவு முதல் நகரங்களுக்கு இடையிலான மற்றும் விசேட ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணத்தை அதிகரிக்க போக்குவரத்து அமைச்சு அண்மையில் தீர்மானித்துள்ளது. (யாழ் நியூஸ்)