அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 288.74 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, வர்த்தக வங்கியான அமானா வங்கி இன்று டொலரின் விற்பனை விலையை 305.00 ரூபாவாக நிர்ணயித்துள்ளது.
இன்று பல வணிக வங்கிகளால் ஒரு டொலரின் விற்பனை விலை குறிப்பிடப்பட்ட விதம் பின்வருமாறு.
BOC – ரூ.299.00
People's Bank – ரூ. 298.99
Commercial Bank – ரூ. 299.00
Sampath Bank – ரூ. 299.00
Ceylan Bank – ரூ.299.00
HNB – ரூ. 299.00
NTB – ரூ. 299.00
DFCC – ரூ. 299.00
NDB – ரூ. 299.50
Amana Bank – ரூ.305.00