இலங்கைக்கு தொடர்ச்சியாக எரிபொருளை வழங்க முடியாது என இந்திய எண்ணெய் நிறுவனம் இலங்கைக்கு அறிவித்துள்ளது.
இந்தியக் கடன்களில் இருந்து தொடர்ந்து எரிபொருளைப் பெறுவதே நோக்கம் என்று எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி. கே.டி.ஆர் ஓல்கா குறிப்பிடுகிறார்.
எவ்வாறாயினும், இந்த அறிவிப்பின் காரணமாக, மற்ற சப்ளையர்களிடமிருந்து எரிபொருளை கொள்வனவு செய்ய டெண்டர் கோரப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்திய கடன் திட்டத்தின் கீழ் டீசல் ஏற்றிச் வந்த கப்பல் நாட்டை வந்துள்ளததோடு, டீசல் மற்றும் பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்திடம் நாட்டுக்குத் தேவையான எரிபொருள் இருப்பதாக குறிப்பிட்டார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளதாகவும், கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருளை இந்திய நிறுவனம் வழங்காததால், கூட்டுத்தாபனமே அவற்றைக் கொள்வனவு செய்ய உள்ளதாகவும் அவர் கூறினார். (யாழ் நியூஸ்)