நாளை (26) ஞாயிற்றுக்கிழமை மின்வெட்டுக்கான CEBயின் கோரிக்கை PUCSL ஆல் அங்கீகரிக்கப்பட்டது.
அதன்படி, A முதல் L வரையிலான பிரிவுகளில் காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை 1 மணி நேரம் 15 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், P முதல் W வரையிலான பிரிவுகளில் மாலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை 2 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என ஆணைக்குழு அறிவித்துள்ளது.