இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு தேவையை விட அதிக அவசியமே காரணம் என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் நெருக்கடி தற்போது படிப்படியாக தீர்க்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். (யாழ் நியூஸ்)