ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் மாமியார் காலமானார்.
முதல் பெண்மணி அயோமா ராஜபக்சவின் தாயார் பத்மா தேவி பீரிஸ் அமெரிக்காவின் கலிபோர்னியா பிராந்தியத்தில் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 89 என தெரிவிக்கப்பட்டுள்ளது.