இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் பாண் ஒன்றின் விலையை 30 ரூபாவினால் அதிகரிக்க அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தீர்மானித்துள்ளார்.
இதேவேளை, ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளும் சுமார் 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்