ரயில் கட்டணங்களை பல வகைகளில் திருத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த தீர்மானம் அமுல்படுத்தப்படும் திகதி குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார். (யாழ் நியூஸ்)
அதன்படி, புதிய கட்டண திருத்தம் பின்வருமாறு,