சுற்றுலாப் பயணிகளால் இலங்கைக்கு கொண்டு வரப்படும் ஆளில்லா விமானங்களுக்கு (ட்ரான்) இப்போது ஆன்லைன் ஒப்புதல் அமைப்பு உள்ளது.
அனுமதியின்றி ஆளில்லா விமானத்தை பயன்படுத்துவது இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இங்கே காணலாம்: https://portal.caa.lk/drone/apply-now/report.php