இன்று (27) மின்வெட்டு அமுல்படுத்தும் திட்டத்தை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
வாரயிறுதியில் எதிர்பாராத வகையில் அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) இன்று காலை 9.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை PQRSTUVW பகுதிகளில் மேலும் ஒரு மணி நேரத்திற்கு மின்சாரத்தை துண்டிக்க முடிவு செய்துள்ளது.
அதன்படி, இன்று அப்பிரதேசங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ள மணிநேரங்களின் எண்ணிக்கை பின்வருமாறு.
P Q R S T U V W பகுதிகளுக்கு
- பகலில்: 1 மணி நேரம்
- இரவு நேரம்: 2 மணி நேரம்
A B C D E F G H I J KL பகுதிகளுக்கு
- பகலில்: 2 மணி 15 நிமிடங்கள்
- இரவு நேரம்: 1 மணி நேரம் 15 நிமிடங்கள்
ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் குறிப்பிட்ட மின்வெட்டு நேரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளன. (யாழ் நியூஸ்)