இலவச டேட்டா/ இலவசப் பரிசுகள் / 30வது, 40வது, 80வது பூர்த்தி ஆண்டு விழாக்கள் என குறிப்பிட்டு சந்தேகத்திற்குரிய வாட்ஸ்அப் செய்தியோ அல்லது ஏதேனும் சமூக ஊடகச் செய்தியோ வந்தால், அத்தகைய இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம். (யாழ் நியூஸ்)