ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளை ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க மறுத்துள்ளார்.
ஜனாதிபதி பாரதூரமான நெருக்கடியில் தப்பி ஓடுபவர் அல்ல எனவும், இன்று நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் ஜனாதிபதி கவனம் செலுத்துவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டை மேலும் சீர்குலைக்கும் நோக்கில் சிலர் இவ்வாறான வதந்திகளை பரப்பி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் (யாழ் நியூஸ்).