இன்றைய (10) நாணய மாற்று விகிதம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலரொன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 249.96 ஆகவும், விற்பனை விலை ரூபா 259.99 ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 330.32 எனவும் விற்பனை பெறுமதி ரூபா 343.52 என பதிவாகியது.
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 279.67 எனவும் விற்பனை பெறுமதி ரூபா 290.22 ஆகவும் பதிவாகியது.
சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 270.09 சதம் எனவும் விற்பனை பெறுமதி ரூபா 281.79 எனவும் பதிவாகியது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 195.26 எனவும் விற்பனை பெறுமதி ரூபா 204.12 எனவும் பதிவாகியது..
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 182.38 எனவும் விற்பனை பெறுமதி 191.47 எனவும் பதிவாகியது.
ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 2.16 எனவும் விற்பனை பெறுமதி ரூபா 2.25 எனவும் பதிவாகியது.
அதேநேரம், சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி ரூபா 185.01 சதம். விற்பனை பெறுமதி ரூபா 192.47 என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.