பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சரிடம் இலங்கை அரசாங்கம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளது.
பங்களாதேஷிடம் இருந்து இலங்கைக்கு ஏற்கனவே 200 மில்லியன் டாலர் பரிமாற்றம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. (யாழ் நியூஸ்)