இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு 20 தொடரில் இருந்து இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகீஷ் தீக்ஷன விலகியுள்ளார்.
தசைக்கூட்டு உபாதையில் இருந்து இன்னும் மீளாத காரணத்தினாலேயே அவர் போட்டியில் இருந்து விலகியுள்ளார்.
சமீபத்தில் முடிவடைந்த அவுஸ்திரேலிய இருபதுக்கு 20 போட்டியின் இறுதிப் போட்டியில் மகீஷ் தீக்ஷன தொடை தசையில் உபாதைக்கு உள்ளானார். (யாழ் நியூஸ்)